பெயர்:
பாவலர் கருமலைத்தமிழாழன்

பணி:
தலைமையாசிரியர் (பணி நிறைவு)
தற்பொழுது இலக்கியப்பணி

தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
ஒசூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒசூர் பகுதியில் தமிழ் வளர்ச்சிப் பணிகள்

தமிழமைப்புகளில் ஏற்றுள்ள பொறுப்புகள்:
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற துணைத்தலைவர்.
தமிழகத்தமிழாசிரியர் கழக மாநில மதிப்பியல் தலைவர்.
ஒசூர் தமிழ்ச்சங்கச் செயலாளர்.

தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
ஒசூர் பகுதியில் தூய தமிழ் வளர்த்தல்

முகவரி:
வசந்தா பதிப்பகம்
2 /16, ஆர்.கே.இல்லம்,
முதல்தெரு, வசந்தநகர்,
ஓசூர் - 635109
கிருட்டிணகிரி மாவட்டம்

மின்வரி: karumalaithamizh@gmail.com

பேசி:
9443458550
4344245350