சென்னை உயர்நீதிமன்றம் - chennaiuyarneethimandram

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு!

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு!

வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக!

உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில்
தை 21, 2047 / பிப்.04, 2016

வியாழன் மாலை 3 30 மணி அளவில்

 

உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட
தமிழர்களே திரண்டு வாரீர்!
அழைக்கிறது

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு
தமிழ்த் தேச மக்கள் கட்சி

 


தமிழ்மகன் தமிழ்