கலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary
நுண்புழை– Capillary
குடல் விரலியில் அமைந்துள்ள ஓர் உறுப்பு நுண்ணியதுளை வடிவத்தில் அமைந்தது. இவ்வுறுப்பில் மட்டும் அல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள குருதி நாளமே இது. சங்கச் சொல்லான புழை என்பதைப் பயன்படுத்தி இதனை நுண்புழை எனலாம்.
நுண்புழை- Capillary
நுண்ணிய வேறு உறுப்புகளும் உடலில் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம் : –
நுண்கற்றை-fasciculus
நுண்கற்றைவளை-zonafasciculata
நுண்குழலி- pit
நுண்ணிழை – axon
நுண்குழலி- microtuble
சூழ்நுண்புரி-peroxisome
நுண்ணுட்கரு – Nucleolus
நுண் முளை- papilla
நுண்துளைமுடிச்சு- glomerulus
நுண்ணுயிர்மி – corpuscle
நுண்புரை- sinusoid
நுண்மடல் – louble
Leave a Reply