கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்
65.முடுக்கி-accelerator
ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர்.
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன்
அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம்.
முடுக்கி-accelerator
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply