உணவு வெருளி-Sitophobia

உணவு வெருளி-Sitophobia

kalaicho,_thelivoam0191. உணவு வெருளி-Sitophobia

 

முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் (பெரும்பாண் ஆற்றுப்படை : 246)

சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் (அகநானூறு : 283.5)

பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட (மதுரைக் காஞ்சி : 660)

வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 137)

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், (பட்டினப் பாலை : 191)

சிறு புல் உணவு, நெறி பட மறுகி, (அகநானூறு : 377.2)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; (புறநானூறு : 18:19-21)

இவை போல் 13 பாடல்களில் உணவு என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.

உணவு குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

உணவு வெருளி-Sitophobia

– இலக்குவனார் திருவள்ளுவன்