க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்
(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…
உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பெருமங்கலமும், 2025
தமிழேவிழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 116 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) வுிழா நாள் ஐப்பசி 30,2056 / ஞாயிறு 16.11.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தொகுப்புரை: கவிஞர்…
வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 674-678 674. கருவண்ண வெருளி-Melanophobia கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி. கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது. பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும்…
வெருளி நோய்கள் 669-673: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 664-668: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 669-673 669. கருச்சிதைவு வெருளி -Staniophobia கருச்சிதைவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கருச்சிதைவு வெருளி. கருச்சிதைவு வெருளி உள்ளோரில் ஒரு பகுதியினர் கருத்தடைக்கும் பேரச்சம் கொள்வோராக உள்ளனர். 00 670. கருத்து வெருளி – Doxphobia/Genviaphobia கருத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கருத்து வெருளி. எதற்கெடுத்தாலும் கருத்துரை சொல்வோர் உள்ளனர். அவ்வாறு கருத்துரை சொல்வது சிலருக்குப் பிடிக்காது. சில நேரம் செயல்பாடுகள் குறித்த கருத்துரையை நல்ல நோக்கததில் சொன்னாலும் எரிச்சல் அடைந்து வெறுப்பர். யாரும் கருத்துரை சொன்னால்…
வெருளி நோய்கள் 664-668: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 659-663: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 664-668 664. கரிம உயிர்ம வெருளி-Monoxeidioanthrakaskisiphobia கரிம உயிர்மப் பயன்பாட்டுத் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிம உயிர்ம வெருளி. இணையத் தளங்களில் விரிவான விளக்கம் கண்டுணர்க. 00 665. கரிம உயிர்வளிம வெருளி-Monoxeidioanthrakaphobia நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சுத் தன்மை மிகக கரிம உயிர் வளிமம் (கார்பன் மோனாக்சைடு) மீதான அளவு கடந்த பேரச்சம் கரிம உயிர்வளிம வெருளி. 00 666. கரிய நீர் வெருளி – Cocaphobia கரிய மென்னீர் கொக்கொ கோலா குறித்த வரம்பற்ற…
வெருளி நோய்கள் 659-663: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 654-658: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 659-663 கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே,…
வெருளி நோய்கள் 654-658: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 649-653: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 654-658 654. கம்பளி யானை வெருளி – Mammothphobia கம்பளி யானை எனப்பெறும் மிகப்பெறும் யானைமீதான பேரச்சம் கம்பளி யானை வெருளி. அடர்ந்த முடிகளால் உடல் மூடப்பட்டுள்ளதால் கம்பளி யானை எனப்பெறுகிறது. 4.8 பேராயிரம்(மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம்.இப்பொழுது இல்லை. எனினும் இதனைப்பற்றிய செய்திகளை அறிய வரும் பொழுது படங்களைப்பார்க்கும்பொழுது பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். Mammoth என்கிற சொல் மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும். ஆங்கிலச் சொல்…
வெருளி நோய்கள் 649-653: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 649-653 649. கத்தரிக் கோல் வெருளி – Psalidiphobia கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி. கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. 00 650. கப்பல் வெருளி – Naviphobia/Navisphobia உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி. navis என்னும் இலத்தீன்…
வெருளி நோய்கள் 644-648: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 639-643 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 644-648 644. கதவு வெருளி – Entamaphobia கதவு குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு வெருளி. Enta என்றால் உட்புகுதல் எனப் பொருள். உட்புகுவதற்கு வழியாக அல்லது தடையாக உள்ள கதவை இங்கே குறிக்கிறது. ‘Eisodos, portos’ என்னும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது Entama. கதவு திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் கதவு வெருளிக்கு ஆளாகின்றனர். வெளியிட வெருளி(Agoraphobia), அடைப்பிட வெருளி (Claustrophobia), அடைதாழ் வெருளி( Cleithrophobia/Cleisiophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது. 00 645. கதிராடி…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : : case, bail, receipt – தமிழில்: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் ? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். *** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. ‘Possessor…
வெருளி நோய்கள் 639-643: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 634-638: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 639-643 639. கண்ணீர் வெருளி – Dakruphobia கண்ணீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்ணீர் வெருளி. துயரத்தில் மட்டுமல்ல மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும். மனைவிகள் கண்ணீரைப் பார்த்தததும் கணவர்களுக்கு அச்சம் வருவது இயற்கைதான். மனைவி பக்கம் உண்மை இல்லாவிடடடாலும் அவர்களின் கண்ணீரைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். பிள்ளைகள் கண்ணீைக் கண்டு பெற்றோர்கள் வருந்துவது, நண்பரின் கண்ணீரைக் கண்டு மற்றொரு நண்பர் வருந்துவது எனக்கண்ணீர் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். 00 . 640….
வெருளி நோய்கள் 634-638: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 629-633: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 634-638 634. கண்ணாடி மேல் நிற்றல் வெருளி – Stasihyelophobia கண்ணாடி மேல் நிற்பது குறித்த பேரச்சம் கண்ணாடி மேல் நிற்றல் வெருளி. கண்ணாடி உடைந்து விடலாம், கண்ணாடிமேல் நிற்பதால் உடைந்து கீழே விழலாம், காயம் படலாம் உயரத்தளத்தில் கண்ணாடி மீது நிற்பதால் ஏதும் எதிர்பாரா நேர்வு நிகழ்ந்து கீழே விழுந்து உயிர் இறக்க நேரிடலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகிக் கண்ணாடி மேல் நிற்றல் வெருளிக்கு ஆளாகின்றனர். சிகாகோவில் 1353 அடி உயரத்தில் உள்ள…
