தமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி

தமிழ்ச்சரம்.காம் – வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி தமிழ் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது. இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பிரிவு-1 : (உறவுகள் – என் பார்வையில்) தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் மகன், மகள், தம்பி, தங்கை, காதலன், காதலி, அத்தை, மாமன்…. என நீளும் பல உறவுகளின் சங்கமமே மனித வாழ்வு. …

குவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020

பங்குனி 16,2051 / 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி செயமோகன் சிறுகதை சோற்றுக்கணக்கு குறித்து குவிகம் அளவளாவல் நிகழ்வு இணையம் மூலம் நடைபெறும். சோற்றுக் கணக்கு சிறுகதையினை வாசிக்க . இதில் பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் திரு சுந்தரராசன் அவர்களை 9442525191 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

யவனிகா-குவிகம் வழங்கும் அரங்கம்-கலைநிகழ்வு

பங்குனி 02, 2051 ஞாயிறு 15.02.2020 மாலை 5.00-7.00 தியாகராய நகர் என்றிக்கு இப்பசனின் பொம்மை வீடு –  A DOLL’S HOUSE அறிமுகம்சில காட்சிகள் திரையிடல்படைப்புகள் காணொளிகருத்துகள் பரிமாறல்  

உலகத்தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல்,11.03.2020

மாசி 28,2051 புதன் 11.03.2020 முற்பகல் 11.00 கூடலுரை: முனைவர் கா.சிரீதர் இரட்டைக் காப்பியம் – அதிகாரம், அரசியல், அரசு  

பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்

மாசி 25, 2051 மார்ச்சு 08,2020ஞாயிறு மாலை 3.00பாவாணர் தமிழ்வழிப்பள்ளி வளாகம்,அட்டலக்குமி நிழற்சாலை, பள்ளிக்கரணை,சென்னை 600100பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கம்  

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி

  மாசி 23,2051/06.03.2020வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரைதமிழ்க்கூடல்உரை: முனைவர்  செ.நிருமலாதேவி: சு.சமுத்திரத்தின் புதினங்களில் பெண்கள்

பேரவைத் தேசியத் தமிழ்த்தேனீ 2020 – போட்டிகள் அறிவிப்பு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை தமிழ்ப்பள்ளிகளுக்கான போட்டிபன்னாட்டு ஓவியப்போட்டி

இலக்கியச் சிந்தனை 595 & குவிகம் இலக்கிய வாசல் 59

மாசி 17, 2051 / சனி / 29.02.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை 595 ஆழ்வார்களும் தமிழும் 2 சிறப்புரை: திரு கலியன் சம்பத்து   குவிகம் இலக்கிய வாசல் 59 சுசாதா நினைவுநாளை முன்னிட்டு  தாரிணி கோமல் உருவாக்கத்தில் ‘சுசாதா’ – காணொளி சுசாதாவின் சிறுகதை ‘அனுமதி’ – நாடகம் வினாடி வினா – திரு சுந்தரராசன்  

அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை

மாசி 14,16-2051 / 27-28.02.2020 முற்பகல் 10.00 முதல் பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப்படைப்புகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  

1 2 136