உலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்

மாசி 07, 2051 – புதன் – 19.02.2020முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை உலகத்தமிழ்ச்சங்கம், மதுரைமதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,தமிழ்த்துறைஇணைந்து நடத்தும்தேசியக் கருத்தரங்கம்சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்

தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 07, 2051 வெள்ளி மார்ச்சு 20, 2020 அறிவிப்பும் அழைப்பும்தமிழ்த்துறைசேவுகன் அண்ணாமலை கல்லூரிதேவகோட்டைசிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம்சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் பொருள்: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

ஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்

மாசி 08, 2051 வியாழன் 20.02.2020 மாலை 04.00 கருத்தரங்கக் கூடம், ஆசியவியல் நிறுவனம்செம்மண்சேரி, சென்னை 600 119

உற்றுநோக்கு – நாடகம் திரையிடலும் கலந்துரையாடலும்

மாசி 04, 2051 ஞாயிற்றுக்கிழமை16.02.2020 மாலை 5.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை உற்றுநோக்கு – எசு.இராமகிருட்டிணன் நாடகத்தின் ஒளிவடிவம் திரையிடலும் அது குறித்த உரையாடல்களும்

வெற்றித் தமிழர் பேரவை – மகளிர் அணி – திருவள்ளுவர் திருவிழா

மாசி 03, 2051 சனி 15.02.2020 மாலை 5.00 வெற்றித் தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா பரிசளிப்பு : கவிப்பேரரசு வைரமுத்து

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

மாசி 03, 2051 சனி  15.02.2020 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம், சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே, மயிலாப்பூர்      சென்னை 600 004 விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55 தலைப்பு சமசுகிருதம் ஓர் எளிய அறிமுகம் சிறப்புரை மும்மொழி வித்தகர் கா.வி.சீனிவாசமூர்த்தி அன்புடன் அழகிய சிங்கர் 9444113205

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், பிப்பிரவரி 2020

தை 26, 2051 / 09.02.2020ஞாயிறு மாலை 5.00 இரசவாதியின் எழுத்துகள் – திருவாட்டி இரேவதி பாலு குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

தமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி

இன்று(மாசி 21/2051 – 4.02.2020) காலை 9.00-9.30 தமிழில் குடமுழுக்கு குறித்து உரை ஒளிபரப்பு: திரு இலக்குவனார் திருவள்ளுவன் நெறியாளர் : திரு பாண்டியன் ‘வணக்கம் தமிழன்’ நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி  

பன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020

பேராதனைப்பல்கலைக்கழகம், இலங்கைபன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020பொருள்: தமிழ் நவீன இலக்கியம் (2000 முதல் 2019 வரை)

பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா கலைஞன் பதிப்பகம், தமிழ்நாடு இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020 பொருள் : அனைத்துத் துறை உலக ஆளுமைகள்

தமிழ்க்கூடல், மதுரை, தமிழ்த்துளிப்பாக்கள்

தை 21, 2051 வெள்ளிக்கிழமை 04.02.2020  முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை: தமிழ்த்துளிப்பாக்கள் – முனைவர் மு.செந்தில்குமார்