பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி

அன்புடையீர், வணக்கம்.                நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள்.  நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343

கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்

நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான “ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்‘ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை…