அன்புடையீர், வணக்கம்.

 

             நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள்.

 நன்றி!

ச.வெற்றிச்செழியன்

பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர்.

044 24782377,9840977343

azhai_paventhar_unavuthiruvizhaa01 azhai_paventhar_unavuthiruvizhaa02