சிறுவர்கள் கலைச்சுவை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2

நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. இடம்: சாதனா அறிவுப்பூங்கா, தளம் எண் 367, 32 ஆவது தெரு, 6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236 திரையிடப்படும் படம்: The Way Home     நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட நிலையம், சாதனா அறிவுப்பூங்கா இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை க.க….

தமிழர் வரலாறு வினா விடை போட்டி- 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாறு வினா விடை போட்டி  1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு. – ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி    மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து..    தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு. பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும் தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்.. நடைபெறுகிறது.  ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  

அகநாழிகை- 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஆவணி 22,2045 / செப் 07, 2014 கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து  சோ.டி.குரூசு படைப்புலகம் – கட்டுரைகள்,  மடல்கள், நேர்காணல்கள்) – தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி முப்பத்து நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) – புல்வெளி காமராசன் தனியள் (கவிதைத் தொகுப்பு) – தி.பரமேசுவரி நுனிப்புல் (நாவல்) வெ. இராதாகிருட்டிணன் வரவேற்புரை பொன்.வாசுதேவன் கருத்துரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் நா.முத்துக்குமார் எழுத்தாளர் சமசு ‘மலைச்சொல்’ பால நந்தகுமார் ஏற்புரை சோ.டி.குரூசு புல்வெளி காமராசன் தி.பரமேசுவரி வெ. இராதாகிருட்டிணன்

தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை

 தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை – ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  ஞாயிறு மாலை 4 மணி வணக்கம்.   இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது. இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை  இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம்  நன்றி இளங்கோவன்.ச செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்