தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8

தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
இணைய அரங்கு உரை – 8
நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள் (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz
நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி)
தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி,
திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: , திருமிகு அரிஅரன் அவர்கள், வழக்குரைஞர், தில்லி.
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்
தொடக்க உரை: முனைவர் புத்தேரி தானப்பன்
(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், தில்லிக் கிளை)
தலைமை உரை: தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
அறிமுக உரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள்
சிறப்புரை: கல்லூரி மாணவர் திருமிகு (உ)ரோசன் அவர்கள்
தலைப்பு: “என் வாழ்க்கை என் கையில்”
நன்றியுரை: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் ஆனந்தி வாசுதேவன் முனைவர் புத்தேரி தானப்பன்
செயலாளர். தலைவர்

Leave a Reply