திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா, கோவை

மார்கழி 18, 2052 / 02.01.2022 ஞாயிறு காலை 9.30 திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா மாநகராட்சி கலையரங்கம்,இர.ச.புரம்(ஆர்.எசு.புரம்), கோயம்புத்தூர் தலைமை : பொள்ளாச்சி மா.உமாபதி முன்னிலை :  கோவை மாவட்டத் திமுகச் செயலாளர்கள் சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை நா.கார்த்திக்கு,  பையா ஆர்.கிருட்டிணன்,  மருதமலை சேனாதிபதி, மருத்துவர் கி.வரதராசன் வாழ்த்துரை : அமைச்சர் வி.செந்தில் பாலாசி, மேனாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி,  திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் இரா.வெண்மணி, திராவிடன் அறக்கட்டளைத் தலைவர் கோவை பாபு  நோக்க…

2022 இல் குவிகம் என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனைகள்

மார்கழி 18, 2052 / 02.01.2022 ஞாயிறு மாலை 6.30 இணையவழி அளவளாவல் நிகழ்வு 2022 இல் குவிகம் என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனைகள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    அல்லது https://bit.ly/3wgJCib நம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38  

குவிகம் இணைய அளவளாவல்: குரு சீடர் பரம்பரையம்

மார்கழி 11, 2052 ஞாயிறு 26.11.2021 மாலை 6.30 குரு சீடர் பரம்பரையம் பிள்ளை – உவேசா –  கிவாச சிறப்புரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர், கலைமகள் திங்களிதழ் கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21

தமிழே விழி !                                                                                             தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்   மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)  வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிஞர்: திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் இர.அர.கீதா சிறப்புரை: கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு தொகுப்புரை: தோழர் தியாகு…

குவிகம் அளவளாவல் – திரைப்பாடல்களில் . . . .

மார்கழி 04, 2052 / ஞாயிறு 19.12.2021 மாலை 6.30                          குவிகம் அளவளாவல்  “திரைப்பாடல்களில் வைர ஊசி வரிகள்”                                    கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931 கடவுச் சொல் /  Passcode:  kuvikam123     பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.  

புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் உரை

புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் வெள்ளிதோறும் இலக்கிய உலா அமெரிக்கா: மார்கழி 02, 2052 / சனி / 17.12.2021 இரவு 9.00 இந்தியா:  மார்கழி  03 / ஞாயிறு / 18.12.2021 நேரம் காலை 7.30 சிறப்புரை : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் “அன்றாட வாழ்வில் தமிழ்ப்பயன்பாடு“ மெய்ந்நிகர் நிகழ்ச்சிக்கான கூட்டப்பதிவு விவரங்களை அழைப்பிதழில் காண்க.

குவிகம் இலக்கிய வாசல்: சிறப்புரை: அ.கி.வரதராசன்

குவிகம் இலக்கிய வாசல்குவிகம் இணைய வழி அளவளாவல்கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021மாலை 6.30 சிரம் தள்ளிய சரம்சிறப்புரை : அ.கி.வரதராசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 – கடவுச்சொல் / passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib வலையொளி youtube இணைப்பு : https://bit.ly/3v2Lb38

சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை

தமிழே விழி !                                                                             தமிழா விழி  !   தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 14 அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021  காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர்  தமிழ்க்காதலன் முனைவர் அதிரடி அன்பழகன் நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா  நிறைவுரை:  தோழர் தியாகு  அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம் 

குவிகம் 100 அறிமுகம் : செந்தூரம் செகதீசு & இரம்யா வாசுதேவன்

குவிகம் இணைய அளவளாவல் கார்த்திகை 19, 2052 ஞாயிறு 5.12.2021 மாலை 6.30                   அறிமுகம் : செந்தூரம் செகதீசு                           இரம்யா வாசுதேவன்   இணையவழி அளவளாவல் நிகழ்வு  தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123   அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09                      

என் கேள்விக்கென்ன பதில்:நடத்துநர்: இலதா இரகுநாதன்

கார்த்திகை 12, 2052 28.11.2021 ஞாயிறு மாலை 6.30குவிகம் இணையவழி அளவளாவல் கூட்ட எண்  /   Zoom  Meeting ID:  619 157 9931 கடவுச் சொல் /  passcode:                                     kuvikam123  அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib   பங்கேற்க முன்பதிவு தேவையில்லை6.15 மணியிலிருந்து பதிவும் அணிசேர்ப்பும் தொடங்கும்நம்குழல் youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38   

இணைய அரங்கம் 13 : சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று!

தமிழே விழி !                                                                         தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 13 சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று! கார்த்திகை 12, 2052 ஞாயிறு 28.11.2021  காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி.வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: புலவர் அ. துரையரசி ‘கொள்கை மறவர்’ கடவூர் மணிமாறன் நன்றியுரை : செல்வி து.அழகுதரணி நிறைவுரை:  தோழர் தியாகு  அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்    

குவிகம் இணையவழி அளவளாவல்

கார்த்திகை 05, 2052 / 21.11.2021 ஞாயிறு மாலை 6.30 எழுத்தாளர் சதுர்புசன் நேர்காணல் இந்திரநீலன் சுரேசு குவிகம் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  /   Zoom  Meeting ID:  619 157 9931 கடவுச் சொல் /  passcode:    kuvikam123     அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09