பிரதீபா நினைவுக் கூடல்
கார்த்திகை 07, 2049 / வெள்ளி / 23.11.2018 மாலை 6.00 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 கட்டுரையாளர், நூலாசிரியர், செயற்பாட்டாளர் பிரதீபா நினைவுக் கூடல் நட்பே உறவென வாழ்ந்தவரின் நினைவுகளைப் பகிர வாருங்கள்! கோவி.இலெனின்-தமிழ்நிலா
குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கார்த்திகை 02, 2049 / நவ.18,2018 மாலை 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்
வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் – புத்தகத்திறனாய்வு
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், எழும்பூர், சென்னை எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் புத்தகத்திறனாய்வு திறனாய்வாளர்: ப.திருமாவேலன் அன்புடன் கூர் இலக்கிய வட்டம்
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44
கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44 தலைப்பு: கவிதைப் படிமமும் அழகியலும் சிறப்புரை: மரு. வேணு வேட்(ட)ராயன்
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் தேசியக்கருத்தரங்கம் சதக்கதுல்லா அப்பா கல்லூரி நாள் : கார்த்திகை 24, 2049 / 18.12.2018 இடம் : கல்லூரி உரையரங்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதிநாள் : கார்த்திகை 24, 2049 / 10.12.2018 தொடர்பு : முனைவர் ச.மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர் பேசி 9952140275 மின்வரி soundaramahadevan@gmail.com
குவிகம் இல்லம்: அளவலாவல் – சிட்டி வேணுகோபால்
ஐப்பசி 25, 2049 / ஞாயிறு / 11.11.2018 மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் – சிட்டி வேணுகோபால் எழுத்தாளர் சிட்டி பெயர்த்தி திருவாட்டி கிருத்திகா ஆனந்து இல்லம் அடைய
மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி (M.S.Swaminathan Research Centre) மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம் மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம். தலைமை: தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்) ஆர்வலர்கள் வருக. இங்ஙனம் மநாநாட்டுக்குழுவினர் கவிஞர் உடையார்கோயில் குணா தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501 பேசி 75300…
திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 11.00 இந்திய அலுவலர்கள் சங்க அரங்கம், இராயப்பேட்டை திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்
நன்னன் நினைவு நாளும் செம்மல் படத்திறப்பும்
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முத்தமிழ்ப்பேரவை, அடையாறு புலவர் மா.நன்னன் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவர் மருகர் செம்மல் (எ) கோவிந்தன் படத்திறப்பும் நினைவேந்தலும்
வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் – தேசியக்கருத்தரங்கம்
கார்த்திகை 29, 2049 / சனிக்கிழமை / 15.12.2018 நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம், கோவிலூர், காரைக்குடி தலைப்பு : வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் தொடர்பு : பேரா.ம.கார்மேகம் தமிழ்த்துறைத்தலைவர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி கோவிலூர் 630307 பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர் தமிழ்ப்பண்பாட்டு மையம் அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் காரைக்குடி 630003 pavaisenthamizh17@gmail.com
திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை
ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை / 07.11.2018 மாலை 6.30 – இரவு 8.30 நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம் பெரியார் திடல், சென்னை 600 007 திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை சிறப்புப்பொதுக்கூட்டம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு: கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரை: முனைவர் மறைமலை இலக்குவனார் எழுத்தாளர் பழ.கருப்பையா பேரா.சுப.வீரபாண்டியன் திராவிடர் கழகம்
