குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்
கார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல் இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018 விதிகள்: 1200 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதை இதற்கு முன் அச்சிதழிலோ இணையத்தளத்திலோ வெளியாகவில்லை என்றும் போட்டி முடிவுகள் வரும் வரை வெளியீட்டிற்காக எதற்கும் அனுப்பப் போவதில்லை என்றும் உறுதி மொழி அளித்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை சொந்தப்படைப்பு என்று மின்னஞ்சல்வழி உறுதிமொழி அனுப்ப வேண்டும். சிறுகதை பாமினி எழுத்துருவில் அல்லது சீருரு (பானிகோடு) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்….
புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு
கார்த்திகை 23 ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
கனடாக் காவியம் – நூல் வெளியீடு
கார்த்திகை 23, 2049 / 09.12.2018 பிற்பகல் 2.00 சுகார்பரோ SCARBOROUGH கனடாக் காவியம் – நூல் வெளியீடு நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்
குவிகம் இல்லம்: அளவலாவல்
கார்த்திகை 16, 2049 / திசம்பர் 02, 2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் ஒளிப்படக்கலைஞர் எழுத்தாளர் ‘கிளிக்கு’ இரவி திருவாட்டி இரவிச்சந்திரன் தொடர்பிற்கு : 97910 69435, 89396 04745 இல்லம் அடைய
சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019
தை 26, 2050 2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 / 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…
இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு
மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 பிற்பகல் 2.00-5.00 உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு கருப்பொருள்: இலங்கை வடமாகாணக்கல்வி நிலை தொடர்பிற்கு: சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426 சிவலிங்கம், செயலாளர் – 07984 079371 திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038
புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை
கார்த்திகை 14, 2049 வெள்ளி 30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்: கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்
விருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்
கார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 6 ஆவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை: முனைவர் வ.வெ.சு (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர்….
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 / செட்டம்பர் 23 – 24, 2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம், பொன்விழா, சென்னை
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் பொன்விழா, சென்னை கார்த்திகை 10, 2049 திங்கள் 26.11.2018 மாலை 5.30 இரசிய கலாச்சார மைய அரங்கம், சென்னை 18 விருதுகள் வழங்கு விழா
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44
கார்த்திகை 08, 2049 சனி 24.11.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு
