தாய்க்குலத் தாரகை தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு, சென்னை
ஆனி 01, 2047 / சூன் 15, 2016 உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை ஈப்போ ஔவைப் பணிச்செல்வி தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு -புலவர் இளஞ்செழியன்
பெரியபுராணத் தொடர்பொழிவு : முகிலை இராசபாண்டியன்
வைகாசி 30, 2047 / சூன் 12, 2016 மாலை 5.00 தலைநகரத்தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 600 048 தொடர் சொற்பொழிவு 13 : பேரா.முகிலை இராசபாண்டியன்
தற்காலத் தமிழ்ச் சூழலியல் தொடர்பியல் – கருத்தரங்கம், சென்னை
ஆடி 14, 2047 / சூலை 29, 2016 இதழியல் – தொடர்பியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கட்டுரைகள் வந்து சேர இறுதி நாள் : ஆனி 01, 2047 / சூன் 15, 2016
நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை
ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன் முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.
தமிழ்இலக்கிய மன்ற இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம், சென்னை 600 091
வைகாசி 23, 2047 / சூன் 05, 2016 பிற்பகல் 3.00
இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்
வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன் இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்
அயல்நாடுகளில் தமிழ்க்கல்வி – மறைமலை இலக்குவனார் உரை, சென்னை
வைகாசி 13, 2047 / மே 26, 2016 பிற்பகல் 3.30 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
இளவரசு நூல்கள், நினைவுமலர் வெளியீடு, சென்னை
வைகாசி 16, 2047 / மே 29, 2016 காலை 10.00: நூல்கள் வெளியீடு நினைவரங்கம்: பிற்பகல் 2.30 த.இ.க.க. கலையரங்கம், கோட்டூர், சென்னை 600 025 பேராசிரியர் இரா.இளவரசு நினைவு அறக்கட்டளை
சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை
வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு முன்னிலை : முனைவர் நாகநாதன் தலைமை : இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.) வெளியீட்டுரை: ஆசிரியர் கி.வீரமணி முதல்நூல் பெறுநர் : நீதிபதி பொன்.பாசுகர் நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை : திரு திருநாவுக்கரசர் ஆய்வுரை: பலர் பொறி.பன்னீர் இராமச்சந்தி்ரன் வழ.இரா.நீதிச்செல்வன்
மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா
வைகாசி 14, 2047 / மே 27, 2016 சிதம்பரம் – இராம.சுந்தரவேலு அபிராமி சுந்தரவேலு
தமிழ் இலக்கியமன்றம், புழுதிவாக்கம் – கவியரங்கமும் கருத்தரங்கமும்
வைகாசி 09, 2047 / மே 22,2016 கருத்தரங்கத் தலைமை : கவிஞர் அமரசிகாமணி கருத்தரங்கச்சிறப்புரை : கவிமாமணி குடந்தையான் அனைவரும் வருக! – த.மகாராசன்
மிசிசாகா தமிழர் திறன்காண் இறுதிச்சுற்று
வைகாசி 23, 2047 / சூன் 05, 2016 மிசிசாகா தமிழர் திறன்காண் இறுதிச்சுற்று இளையோர் நல மேம்பாட்டுக்குழு மிசிசாகா தமிழ் ஒன்றியம்
