முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்
முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி 17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை
கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு
காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே
துளிப்பா நூற்றாண்டு விழா, காரைக்கால்
சாகித்ய அகாதெமி காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரி ஐப்பசி 17, 2046 / நவ.03, 2015
நிறைநலம் மரபு மருத்துவமனை தொடக்க விழா – மரு.வ.நா.தன்மானன்
ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 காலை 9.00 அம்மன்கோயில் மேற்குத் தெரு, வடபழனி, சென்னை [தி.இரா.நினைவு(எசு.ஆர்.எம்.) மருத்துவமனை அருகில்]
சாதி வெறி அரசியல் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மாநாடு
மா.இலெ.பொதுவுடைமைக்கட்சி மக்கள் விடுதலை இரசியப் புரட்சி நாள் ஐப்பசி 21, 2046 சனி நவ.07, 2015 பிற்பகல் 2.30 – இரவு 9.00 மாதவரம், சென்னை தோழரே! வணக்கம். நவ -7 சென்னை, மாதவரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! மீ. த. பாண்டியன் (Mee.Dha. Pandian)
இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்
பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில் இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும் தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
தமிழகத் திருநாள் – புதுச்சேரி விடுதலை நாள் விழா
ஐப்பசி 15, 2046 / நவ.01, 2015 மாலை 6.00 புதுச்சேரி
இலா.ச.இரா. நூற்றாண்டு விழா
ஐப்பசி 13, 2046 / அக்.30, 2015 மாலை 6.00 சென்னை
ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்
தமிழர் தேசிய முன்னணி – மா.பெ.பொ.க. இணைந்து நடத்தும் ஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின் நினைவேந்தல் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி இடம் : சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ கட்டடம். தலைமை : தோழர் வே. ஆனைமுத்து படத்திறப்பு : ஐயா பழ. நெடுமாறன் வரவேற்புரை : திரு. பா. இறையெழிலன் இரங்கலுரை : கவிஞானி…
தண்ணீருக்கான பொதுமேடை
ஐப்பசி 08, 2046 / அக்.10, 2015 ஞாயிறு காலை 10.00 தாம்பரம் ஏரிகள் நம் அடையாளம் : 1.ஏரிக்கரையைத் தூய்மை செய்தல் 2.குழந்தைகளும் கதைசொல்லலும் 3.மக்களுடனான கலந்துரையாடல் இணைந்து செயல்பட குடும்பத்துடன் வாருங்கள் . இடம் : புதுத்தாங்கல் ஏரி (அலுவலகம் அருகில் ), முல்லை நகர் , மேற்குத் தாம்பரம் . சென்னை தொடர்புக்கு : 9994186717, 9940220091, 9884022447 தண்ணீருக்கான பொதுமேடை ஏரிகள் பாதுகாப்பு இயக்கம், தாம்பரம்
இலக்கு & பாரதிய வித்யாபவன் – சிகரம் நம் சிம்மாசனம்
ஐப்பசி 03, 2046 / அக்.20, 2015 மாலை 6.30 அன்புடையீர் வணக்கம். இளைஞர் நலனில் அக்கறையுள்ள இலக்கு அமைப்பு, ‘மருந்தியல் துறையிலிருக்கும் மகத்தான வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து பயன்பெற மருந்தியல் – வேதியியல் துறை சார்ந்த மாணவர்களை அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : தொடக்க விழாவும் விருது விழாவும்
புரட்டாசி 30, 2046 / அக். 17, 2015 காலை 10.00 சென்னை
