மு.பி.பா.வின் நூல் அறிமுகம்
ஆவணி 01, 2046 / ஆக.18, 2015 செவ்வாய் மாலை 6.00 ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் நூல் “அலைகடலுக்கு அப்பால்…!”
சுத்த சன்மார்க்க மாநில முதல் மாநாடு, வடலூர்
புரட்டாசி 06 & 07, 2046 / 23 & 24, செப்.,2015
வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கம் : நூல் வெளியீடு
குவைத்து ஆடி 29, 2046 / ஆக. 14, 2015 மாலை 5.00
ஞானலயா – பவள விழா
ஆடி 30, 2046 / ஆக. 15, 2015 காலை 10.00 ஞானலயா ஆய்வு நூலகம் பவள விருந்து தமிழ்த்தென்றல் திருவிக அரங்கு திறப்பு ஞானலயா கிருட்டிணமூர்த்தி – தோரதி பவள விழா மலர் வெளியீடு
கம்பன் கழகம் நாற்பத்தோராம் ஆண்டு கம்பன் விழா
ஆடி 29, 30 & 31, 2046 / ஆக.14,15 & 16, 2015 சென்னை விழா மங்கலம் நூல் வெளியீடு ஒளிப்பேழை வெளியீடு விருது வழங்கல் எழிலுரை பட்டிமண்டபம் மாணவர் விவாத அரங்கம் இன்னுரை கலைதெரிஅரங்கம் பாங்கறி அரங்கம் இயலுரை கவியரங்கம் தமிழ்ச்சோலை ஆய்வரங்கம் தனியுரை தகவுரை தெளிவுறு அரங்கம்
அப்துல்கலாமிற்குப் புகழ்வணக்கம் – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஆடி 26, 2046 / ஆக. 11, 2015 சென்னை
விடுதலைக்கான மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், திருச்சிராப்பள்ளி
சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல! விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு ஆடி 26, 2046 /ஆக.11, 2015 மாலை மணி மூன்றுக்கு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!
தமிழ்நாடு சாதி-மதமற்றோர் கூட்டியக்கம்
அம்பேத்கார், பெரியார் கலப்புத்திருமணம் செய்தோர் நலச் சங்கம்
இராசேந்திரன் சோழன் வரலாறு – இணையம் முனைவோர் சந்திப்பு , புதுச்சேரி
புதுச்சேரி வரலாற்றுப் பேரவை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம் ஆடி 24, 2046 / ஆக. 09, 2015
செங்கொடி 4 ஆம் ஆண்டு நினைவு – மயிலம் கூட்டேரிப்பட்டு, விழுப்புரம்
ஆவணி 11, 2046 / ஆக.28, 2015 மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி
தமிழீழம் ஒன்றே தீர்வு – கருத்தரங்கம் , சேலம்
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கம்
மதுவிலக்கிற்கான முழுக் கடையடைப்புப் போராட்டம்
ஆடி 19, 2046 / ஆக.04, 2015
