கட்டடக்காடு – புதினம் வெளியீட்டு விழா கார்த்திகை 26, 2045 திசம்பர் 12, 2014
இசுக்கார்பரோ கார்த்திகை 26, 2045 – திசம்பர் 12, 2014
புழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
தமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
திருக்குறள் நாள்காட்டி வெளியீடு
சென்னை கார்த்திகை 14, 2045 / நவம்பர் 30, 2014
கவி கா.மு.செரீஃபு நூற்றாண்டு விழா
மார்கழி 11, 2045 / திசம்பர் 26, 2014 சென்னை
திருவாரூர் – இலக்கிய, இலக்கணத் தொடர் 57
இலக்கு – கார்த்திகை / திசம்பர் மாத நிகழ்வு
வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்.. தங்கள் வருகையை எதிர் நோக்கும்.. ப. சிபி நாராயண்.. ப. யாழினி..
எம்.எசு.எசு.பாண்டியன் நினைவரங்கு
கார்த்திகை 19, 2045 / திசம்பர் 5, 2014 சென்னை
பாரதி – பாசோ மாமன்றம் – நூல் வெளியீடு, கவியரங்கம், வாழ்த்தரங்கம்
கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 சென்னை
14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015
மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…
காட்டுப்பள்ளிக்கூடம் – நூல் வெளியீடு
வெற்றிச்செழியனின் சிறுவர் பாடல்கள் “காட்டுப்பள்ளிக்கூடம்” நூல் வெளியீட்டு விழா தை 13, 2045 / நவம்பர் 29 குன்றத்தூர்
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் முதுகலை – உயராய்வுத் துறை எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை கார்த்திகை 10 & 11, 2045 – நவம்பர் 26 & 27 2014
தஇஅ- தொல்காப்பியம், திருக்குறள், ஆத்திசூடி போட்டிகள்
தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற
