தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம் ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கலைமாமணி குத்தாலம் மு.செல்வம் பரதக் கலாலயப் பள்ளி திருபுவனம் ஆத்துமநாதன் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை கலைச்சுடர் மணி சசிரேகா கனகசபை பரதநாட்டியப் பள்ளி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி தலைமையுரை…
தோழர் தியாகுவின் அரசியல் வகுப்பு – சமணம் பெளத்தம் அழிந்த கதை
ஆடி 18, 2053 / 03.08.2022 இரவு 7.00
செய்தி அரசியல், தோழர் தியாகு
ஆடி 16, 2053 திங்கள் 01.08.2022 இரவு 7.00 செய்தி அரசியல் செய்தித் திறனாய்வு: தோழர் தியாகு நெறியாளர்: தோழர் மகிழ்நன்
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம் ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ முன்னை மும்மைத் துணைவேந்தர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம் முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி ஆய்வுத் தகைமையாளர் . இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு. கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு…
தியாகுவின் அரசியல் வகுப்பு 87
தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடும் வழித்தோன்றல்கள் சிறப்பிக்கப்படலும்
தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடு ஆடி 01, 2053 / 17.07.2022ஞாயிறு மாலை 5.00 – இரவு 7.30 பீமாசு உணவுவிடுதிநூறடிச் சாலை, வடபழனி, சென்னை நூல் வெளியிட்டுச் சிறப்புரை:மாண்பமை கல்விக்கோ விசுவநாதன், வேந்தர், வே.தொ.ப.; நிறுவுநர், தமிழியக்கம்ஏற்பாடு: மறை.தாயுமானவன்தமிழியக்கமும் மறைலை அடிகள் கல்வி அறக்கட்டளையும் முழு விவரங்கட்கு அழைப்பிதழ் காண்க.
தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு
உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.
முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எசு. நூல் வெளியீட்டு விழா ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00 உருசியக் கலாச்சார மையம் 74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை சென்னை மாலை 5.00 தேநீர் விருந்து நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ. தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி வாழ்த்துரை: திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் முனைவர் வி.பொன்ராசு, நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன் வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா நன்றியுரை: மரு.ப.இராசுகுமார் இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
அகில் இரிசி இராசசேகரனின் நூல் வெளியீட்டு விழா
அகில் இரிசி இராசசேகரனின் Rock Art of Madurai – The Pre History of Civilization நூல் வெளியீடு ஆனி 24, 2053 வெள்ளி 08.07.2022 மாலை 6.00 ‘பி’ தொகுதி கருத்தரங்கக் கூடம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை அன்புடன் நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர்
‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா
சார்சாவில் மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா தலைமை: முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை: முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக்…
இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல், 30.06.2022
இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல் 59 ஆனி 16, 2053 / 30.06.2022 இரவு 7.00 இருட்டில் இலங்கை அடையாள எண் 864 136 8094 புகு எண் 12345 பேசுநர் தோழர் தியாகு தோழர் செந்தில்
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள் மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…
