குவிகம் இல்லம் – அளவளாவல்

ஆடி 26, 2050 / 11.08.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல்திரு ஆர்.வி.இராசன்இலக்கிய ஆர்வலர், விளம்பரத்துறை ஆர்வலர்

கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!

எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்  

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? -கருத்தரங்கம்

‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’  என்ற தலைப்பில்   திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்….

குவிகம் இல்லம் – அளவளாவல்

ஆடி 19, 2050 / 04.08.2019 மாலை வ.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 திருமதி எம்.இராசேசுவரி திரு எசு.வி.இராசகோபாலன்

45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை

ஆடி 24-26, 2050 – 9-10,08,2019 ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர் சென்னை 600004 கம்பன் கழகம், சென்னை

குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா

ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா

கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நிறைவு

ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / பிற்பகல் 2.00 திரு கிருட்டிணமகால் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரிதிருவள்ளுவர் இலக்கியப் பேரவைகூடுவாஞ்சேரிஇரண்டாம் ஆண்டு நிறைவு சிறப்புரைவாழ்த்துரைபரிசளிப்பு

17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி

ஆடி 11, 2050 / சனி / 27.07.2019 காலை 9.00 முதல் மாலை 5.00 வரை காவேரி பொறியியல் கல்லூரி, பேரூர், திருச்சிராப்பள்ளி திருச்சி இரானா மருத்துவமனை ஆதரவுடன் யாழ்ப்பாணம் தமிழ் ஆடல்கலைமன்றம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தும் 17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு  

தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்  27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041  முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி:  குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…

இலக்கியச்சிந்தனை நிகழ்வு 588 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 53

ஆடி 11, 2050 சனி  27.07.2019 மாலை 6.00 பாரதியும் கண்ணதாசனும் – புதுவை இராமசாமி கவியோடைக் கவிஞர்கள் நிகழ்த்தும் ‘இமிர்’

சிலப்பதிகார விழா, புதுச்சேரி

தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி ஆடி 17, 2050 / வெள்ளி / 02.08.2019 மாலை 6.00  காந்தி திடல், கடற்கரைச்சாலை, புதுச்சேரி

தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்

ஆடி 05, 2050 – 21.07.2019ஞாயிறு மாலை 5.00 கொங்கு திருமண மண்டபம், கோவை சாலை, கரூர் முனைவர் வா.செ.குழந்தைசாமி கல்வி-ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா பாராட்டுவிழா  ப.தங்கராசு, தலைவர் பேசி : 99524 22179