உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10..00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை: திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் பூரணகலா – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.
சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்
தை 15, 2050 செவ்வாய் 29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா) தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார். வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக! முனைவர் சான் சாமுவேல் நிறுவன இயக்குநர் ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் : www.instituteofasianstudies.com குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign…
மொழிப்போர் ஈகியர் நாள்
11.01.2050 வெள்ளி 25.01.2019 மாலை 06.00 தலைநகர்த் தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 48
சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4
சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4 தை 11, 2050 வெள்ளி 25.01.2019 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை தெற்குத் துகார் கட்டடம், இந்துசுதான் அரங்கம், 5ஆவது தளம், 149, கிரீம்சு சாலை, சென்னை 600 006 (ஆயிரம் விளக்கு – காவல் நிலையம் எதிரில்) அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம்
திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு
திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் முற்றோதல் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல் 10 நூல்கள் வெளியீடு நூல்கள் அறிமுகம் ஆய்வுரைகள் விருதுகள் வழங்கல் திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு திருக்குறள் கவனக அரங்கேற்றம் திருக்குறள் மாமணி விருதுப்போட்டி பங்கேற்போர் – அமைப்பாளர் பேரா.முனைவர் கு.மோகன்ராசு, பேரா.முனவர் பா.வளன்அரசு, தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் ஒப்பிலா மதிவாணன், கவிமாமணி குமரிச்செழியன், புலவர் பொறி.மு,வேங்கடேசன்,…
முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
மார்கழி 26, 2049 வியாழக்கிழமை 10.01.2019 காலை 10.30 நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம் 12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர் முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய செயலே சிறந்த சொல் கோயில் தேசத்தில் வெள்ளையர்கள் யானைகளின் கடைசித் தேசம் ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
கி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12
திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019 திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம் தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு
எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம்
எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம் மார்கழி 24, 2049 / 08.01.2019 மாலை 6.00 சென்னை புத்தகக் காட்சி அரங்கம்
மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு: திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்
வி.எம்.அரங்கம்(V M Hall) 8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 600 088 மார்கழி 17,2049 செவ்வாய்க்கிழமை 01-01-2019 காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்: 7–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம் தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ஆராய்ச்சி மன்றம் திருமுறை பாதுகாப்புச் சங்கம் செந்தமிழ் ஆகம…
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்
மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00 திருமால் திருமண மண்டபம்(மாடியில்) தலைமை – முனைவர் கண்மணி பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது சஞ்சீவி பருவதத்தின் சாரலே. புரட்சிக் கவியே. அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45
மார்கழி 14, 2049 / சனி 29.12.2018 மாலை 6.00 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 2018 தீபாவளி மலர்கள் சிறப்புரை: ச.கண்ணன் அரங்கம் அடைய
