நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா
கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது. நிகழ்வு : முற்பகல் 10.00 மணி. தொடர்புகளுக்கு : பிரபா – 416-402-1372, இரகு – 647-299-7443. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…
புதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா
ஆடி 14, 2049 திங்கள் சூலை 30, 2018 மாலை 6.00 தி.என்.இராசரத்தினரம் கலையரங்கம், சென்னை 600 028 நன்னன்குடி நடத்தும் நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா
அளவளாவல் : எழுத்தாளர் அம்பை
ஆனி 31, 2049 ஞாயிறு சூலை 15, 2018 இல்லம் அடைய
சஃகானா வழங்கும் கவிதை நூல் வெளியீடு
ஆனி 30, 2049 / சனி / 14.07.2018 மாலை 6.00 தே.ப.ச. / இக்சா மையம், சென்னை சஃகானா வழங்கும் கவிதை நூல் வெளியீடு அரங்கம் அடைய
வ.உ.சி.நூலகம், 15 ஆம் ஆண்டு விழா & 20 நூல்கள் வெளியீட்டு விழா
ஆனி 30, 2049 / சனி / 14.07.2018 மாலை 6.00 திருவாவடுதுறை இராசரத்தினம் அரங்கம் அடையாறு, சென்னை 600 020 15 ஆம் ஆண்டு விழா 20 நூல்கள் வெளியீட்டு விழா அரங்கம் அடைய
குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு ஆலாசியன்
ஆனி 24, 2049 ஞாயிறு – சூலை 08, 2018 – நண்பகல் 11.00 – 1.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல்: தமிழ் இதழ்களில் அறிவியல் கட்டுரை எழுதி வரும் திரு. ஆலாசியன் அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய
17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்
17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள் உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி) இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது….
உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்
ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
திருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா
ஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் காலை 9.00 முதல் மாலை 5.00 வரை
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில் இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில் (Liverpool Hope University) இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும் பிற அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழகத் தமிழ்வளர்ச்சி அமைச்சர் ம.ப.பாண்டியராசன் சிறப்புரையாற்றுகிறார். இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில் …
தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600 008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை : த.தமிழ்த்தென்றல் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை: முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…
