செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்   நினைவரங்கம், சென்னை

  இ.கி.அ.(ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம்  இ.கி.அ.அகலிடம்(ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு) கிளை    (உயர்நீதிமன்றம் எதிரில்), சென்னை-600001    செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்   நினைவரங்கம்           ஆவணி 19, 2049  – செவ்வாய்க்கிழமை -4-9-2018 மாலை 6-00மணி  அகலிட இ.கி.அ.(எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.)அரங்கம்  

கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி

ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும் கலைஞருக்கான கவிதாஞ்சலி ஆவணி 22,2049 – 07.09.2018  காலை 9.00 முதல் இரவு 9.00 வரை எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை, சென்னை 15

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578  & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

  ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி   இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன்  சிறப்புரை  தொடர்ந்து  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர்   சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018

மருத்துவ முகாம், திருமுல்லைவாயில்

  ஆவணி 09, 2049 சனி  25.08.2018 முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை   மத்தியப் பதின்நிலைப்பள்ளி வளாகம், தென்றல்நகர் மேற்கு, திருமுல்லைவாயில் மாபெரும் மருத்துவ முகாம் 8 ஆம் வகுதி மகளிர் குழுக்கள் மாஃபா அறக்கட்டளை சவீதா மருத்துவமனை  

இராவண காவியச் சொற்பொழிவு & கலைஞர் கருணாநிதி படத்திறப்பு, புதுச்சேரி

    ஆவணி 03, 2049 ஞாயிறு  19.08.2018  தொடர் பொழிவாளர் :  முனைவர் க.தமிழமல்லன்  கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழா   பகுத்தறிவாளர் கழகம் புதுவை-தமிழ்நாடு

வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு

  ஆடி 30, 2049  /  15.08.2018 காலை 11.00 விருட்சம் வெளியீடு குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம் 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205  

திருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும் திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர் திருமிகு இரா.பண்டரிநாதன் ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018 காலை 11.00 மணிக்கு 8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி…

இலக்கியச் சிந்தனை & குவிகம் இலக்கியவாசல்

ஆடி 12, 2049  சனிக்கிழமை   28.07.2018 இலக்கியச் சிந்தனை குவிகம் இலக்கியவாசல் தமிழ் ஆய்வுகள் – காலமும் களமும் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி

கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும்,  சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)   அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்    சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி   கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40

 ஆடி 10, 2049 (வியாழக்கிழமை) 26.07.2018  மாலை 5.45 மணி கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,                        சாபர்கான் பேட்டை, சென்னை   விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40 தலைப்பு:     கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள் சிறப்புரை : ஆர். வெங்கடேசு (இதழாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கட்டுரையாளர்) அன்புடன் நண்பர்கள் வட்டம்  தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205