உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்
குறள் மாநாடு நிறைவு நிகழ்ச்சி ஒளிப்படங்கள்
குறள் மாநாடு இரண்டாம் நாள் அரங்கம் 2இலான அமர்வு ஒளிப்படங்கள்
குறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு
புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.
குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி
புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.
குறள் மாநாடு – திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி ஒளிப்படங்கள்
மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.
மூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல்நாள் காலையில் சிறுமியரின் திருக்குறள் இசை நிகழ்ச்சிக்கும் மங்கல இசைக்கும் பின்னர் விழா தொடங்கியது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.
தில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…
புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்
புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 16, 2050 திங்கள் கிழமை 02.09.2019 மாலை 5.45மணி பெரியார் திடல், சென்னை 600007 தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன்
தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்-நிகழ்வுப் படங்கள்
பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019
தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்
நிகழ்ந்த நாள்: வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30 இடம்: முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 படங்களைப் பெரிதாகக் காணச் சொடுக்குக.