தமிழ்க்காப்புக்கழகம்- ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம் ஆனி 02 , 2053 ஞாயிறு சூன் 19, 2022, காலை 10.00 ஆளுமையர் உரைகள் :  தமிழும் நானும் மு.முத்துராமன் தலைவர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம். பொதுச்செயலாளர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப்பேரவை இதழாளர் மும்பை குமணராசன் நிறுவனத்தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை  தில்லி முகுந்தன் செயல் தலைவர், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட…

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023

உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR) இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சார்சா, ஐக்கிய அரபு அமீரகம் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்:  புரட்டாசி 13, 2053 / 30.09.2022 ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்: பங்குனி 17, 2054 / 31.03.2023 மின்வரி: abstract2023@gmail.com தொடர்பு முகவரி : 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819 www.iatrinternational.org  / 11worldtamilconf@gmail.com ஆன்றோர்(தான்சிரீ)…

கவிச்சிங்கம் கண்மதியன் 4 நூல்கள் வெளியீடு

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் ஆனந்த சேவா சங்கம் இணைந்து நடத்தும் கவிச்சிங்கம் கண்மதியன் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அகவை எண்பது நிறைவு விழா கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர் – பொறிஞர் மா.பிரியதர்சினி ஆனி 02, 2053 16,06,2022 வியாழன் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை

ஐவருக்குச் செம்மொழி வேள் விருது –  பாராட்டு  விழா  2022, சென்னை

மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி  வேள்”  விருது  –  பாராட்டு  விழா  2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின்  ஆர்வர்டுபல்கலைக்  கழகத்  தமிழ்இருக்கை      ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை  இலெமுரியாஅறக்கட்டளை  நிறுவனத்தலைவர்  நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப்  பேரவை இராசரத்தினம்  கலையரங்கம் நாள் :   வைகாசி 29, 2053 /12.6.2022   ஞாயிறு மாலை 5.30 மணி       செம்மொழிவேள்  விருது,  பாராட்டுவிழா  –  2022,  நிகழ்ச்சிக்கு    நிகழ்த்துகிறார். முதன்மை   விருந்தினர்…

ஆளுமையர் உரை 2 & 3 : பேரா. வெ.அரங்கராசன் & புதிய மாதவி

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 2 & 3 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 22 , 2053 ஞாயிறு சூன் 05.2022 காலை 10.00 ஆளுமையர் உரைகள் :  எழுத்தும் நானும் பேராசிரியர் வெ.அரங்கராசன் எழுத்தாளர் புதிய மாதவி, மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                                வரவேற்புரை: தமிழாசிரியை உரூபி                           தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்புரை: தோழர் தியாகு நன்றியுரை: …

திருக்குட நன்னீராட்டு விழா முதலிய பெரு விழா, திருவையாறு

அருள்தரு ஒளவைத் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாதிருவள்ளுவர் சிலை திறப்பு விழாநாட்டுப்புற இசை நிகழ்ச்சி ஒளவைத் தமிழ் வாழ்வியல் கருத்தரங்கம் வைகாசி 20,21,22,23, 2053 * 03-06.06.2022 ஒளவைக்கோட்டம், திருவையாறு, தமிழ்நாடு

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள  சிங்கார் உறைவகம்  இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து பங்கேற்க உள்ளனர்.

தமிழ்க்காப்புக்கழகம்ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், நா.உ.,

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் 1 :  இணைய அரங்கம் நாள்: வைகாசி 08 , 2053 ஞாயிறு  22.05.2022 காலை 10.00 ஆளுமையர் உரை:   திரு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சிறப்புரை: மக்கள் மன்றங்களும் நானும்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)   வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை:  தமிழாசிரியை திருவாட்டி உரூபி

கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன்

கருனாடக இசையும்தமிழ்ப்பாடல்களும் : அறி.சந்தர்சுப்பிரமணியன் ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்கு முன்னும்புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு சித்திரை 25, 2053 / 08.05.2022 மாலை 6.15 அணுக்கக் கூட்ட எண் 619 157 9931 கடவுக்குறி KUVIKAM 123

முதசு குடியிருப்போர் நலச்சங்கத் தொடக்க விழா

முருகப்பா நகர் தருமர் நகர் சுப்பிரமணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்க விழா சித்திரை 18, 2053 – 01.05.2022 மாலை 4.00 முருகப்பா நகர் முதன்மைச்சாலை, மடிப்பாக்கம், சென்னை 600 091

கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022மாலை 6.00சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை கருஞ்சட்டை விருது பெறுநர் : திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு :அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி

மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா

பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி