கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை

  ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 / நவம்பர் 16-17,  2018 இலயோலா கல்லூரி, சென்னை கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது. பதிவுக் கட்டணம் 15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும்…

ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்

ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30 சிவன்கோயில் அரங்கம், இலண்டன் முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின் ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு                  -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா !   தொடர்புகளுக்கு: திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி) தலைவர் kaanji@yahoo.com https://www.facebook.com/photo.php?fbid=10156732149031950&set=a.10153556195046950&type=3

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, விழுப்புரம்

புரட்டாசி 14, 2049    ஞாயிறு   14.10.2018  காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை  நித்தியானந்தா பள்ளி,  புதிய பேருந்து நிலையம், விழுப்புரம்  கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.  https://gitlab.com/villupuramglug/backup/blob/master/Posters/SFD%202k18/sfd_2018.jpg நிகழ்வு https://m.facebook.com/events/475262869643695?acontext=%7B%22 action_history%22%3A%22%5B%7B%5C%22 surface%5C%22%3A%5C%22page%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22main_ list%5C%22%2C%5C%22extra_ data%5C%22%3A%5B%5D%7D%5D%22%7D&aref=0&ref=page_interna தொடர்புக்கு :  9894327947 9952426108 இதனால் பயன் என்ன..? நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணிணி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் திரட்டி, அதன் மூலம் அதிக…

வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018,சென்னை

புரட்டாசி 14, 2049    ஞாயிறு  14.10.2018  பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை அறிவியல் தமிழ் மேம்பாட்டிற்கான வெள்ளையறை மணவை முசுதபா அறிவியல் தமிழ் நிறுவன அறக்கட்டளை ஏஇ 103, 6 ஆவது தெரு, பத்தாம் முதன்மைச் சாலை அண்ணா நகர்மேற்கு, சென்னை 40 வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018 வழிப்படம் : https://goo.gl/maps/8qNo5AEvEgN2 பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கலந்துரையாடுவோம்.  வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்….

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு   இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018 காலை  10.00 முதல் 2.00  வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம்,  என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.  தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன் 

  புரட்டாசி 27, 2049 சனிக்கிழமை  அட்டோபர் 13, 2018 மாலை 6.00- 7.30 விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43  சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) ‘மறுதுறை மூட்டம்’ – FOG ON THE SHORE சிறப்புரை:  நாகார்சுனன் (அமைப்பியல்வாதத் திறனாய்வாளர்) அன்புடன் அழகியசிங்கர் 9444113205   அரங்கம் அடைய

கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்

புரட்டாசி 25, 2049 வியாழக் கிழமை  அட்டோபர் 11, 2018 மாலை 6.45 நாரதகான சபா, சென்னை இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில் கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள் தொடக்கி வைப்பவர்:  திரு சத்யராசு சிறப்பாளர் : தினமணி வைத்தியநாதன் அமுதசுரபி திருப்பூர் கிருட்டிணன்

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஏ.ஏ.எச்.கே.கோரி

 அட்டோபர் 21, 2049 ஞாயிறு 7.10.2018 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 திரு ஏ.ஏ.எச்.கே.கோரி – இன்றும் மயக்கும் அன்றைய திரைப்படப்பாடல்கள்   இல்லம் அடைய

சமூகநீதித் தமிழ்த் தேசம்! – கால் நூற்றாண்டு நிறைவு விழா

புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018,  மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல்  கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே!  கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து!  மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து!  பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்திய உயர்கல்வி…

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்   – பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை &  கொழும்பு

புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30 பேராதனை பல்கலைக்கழகக் கலையகம் புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30 கொழும்பு புதிய நகர மண்டபம்   தாவீது நோர்த்து உரைகள்   சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு  வழங்கிய தொடக்க அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம் நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579  &  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

புரட்டாசி 13, 2049 சனி 29.09.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 ‘பெரியாரும் தேசியமும்’ சிறப்புரை: – திரு பால சீனிவாசன்   …….தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41  சிற்றிதழின்(ல்)  தளம் சிறப்புரை திரு பா.இரவி அரங்கம் அடைய