புரட்டாசி 31,2049 /   17.10.2018 /மாலை 6.45-7.45

காந்தி கல்வி நிலையம்,

தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58
வெங்கட் நாராயணா சாலை,

தி.நகர், சென்னை – 600 017
புதன் வாசகர் வட்டம் 

குவிகம் மின்னிதழில் வந்த கட்டுரைகள்

குவிகம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ‘சில படைப்பாளிகள்’

ஆசிரியர்: எசு.கே.என். (குவிகம் கிருபானந்தன்)    

பேசுபவர்: திரு ச.கண்ணன்

தொடர்புக்கு:  97907 40886 (ம) 99529 52686

கல்வி நிலையம் அடைய