இராவண காவியச் சொற்பொழிவு & கலைஞர் கருணாநிதி படத்திறப்பு, புதுச்சேரி

    ஆவணி 03, 2049 ஞாயிறு  19.08.2018  தொடர் பொழிவாளர் :  முனைவர் க.தமிழமல்லன்  கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழா   பகுத்தறிவாளர் கழகம் புதுவை-தமிழ்நாடு

வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு

  ஆடி 30, 2049  /  15.08.2018 காலை 11.00 விருட்சம் வெளியீடு குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம் 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205  

திருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும் திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர் திருமிகு இரா.பண்டரிநாதன் ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018 காலை 11.00 மணிக்கு 8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி…

இலக்கியச் சிந்தனை & குவிகம் இலக்கியவாசல்

ஆடி 12, 2049  சனிக்கிழமை   28.07.2018 இலக்கியச் சிந்தனை குவிகம் இலக்கியவாசல் தமிழ் ஆய்வுகள் – காலமும் களமும் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி

கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும்,  சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)   அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்    சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி   கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40

 ஆடி 10, 2049 (வியாழக்கிழமை) 26.07.2018  மாலை 5.45 மணி கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,                        சாபர்கான் பேட்டை, சென்னை   விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40 தலைப்பு:     கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள் சிறப்புரை : ஆர். வெங்கடேசு (இதழாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கட்டுரையாளர்) அன்புடன் நண்பர்கள் வட்டம்  தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்

  ஆடி 06, 2049  ஞாயிறு – சூலை 22, 2018 –   மாலை 5.00   குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்:  திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன் சிறுகதைகள் – ஒரு காணொளி   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745   இல்லம் அடைய

சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா, சென்னை

 ஆடி 10-13, 2049 வியாழன்-ஞாயிறு சூலை 26-29, 2018 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா  

அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்

  ஆடி 05, 2049 சனி 21.07.2018 முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்

வைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்

 வைத்தீசுவரனும் நானும் சிறப்புரை: முனைவர்  கவிஞர் தமிழ் மணவாளன்   ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு