வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா
மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா வெளியீடு : திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு பொறி.தி.ஈழக்கதிர் வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377
காலத்தின் குறள் பெரியார் நூல் வெளியீட்டு விழா
‘காலத்தின் குறள் பெரியார்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 07, 2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008 நூல் வெளியீட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப்…
பிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு, சென்னை
மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 மாலை 6.00 முத்தமிழ்ப்பேரவை, சென்னை 600 020 பிரதிபா இலெனின் நினைவேந்தல் படத்திறப்பு : மு.க.தாலின் பிரதிபா நூல் வெளியீடு : ஆசிரியர் கி.வீரமணி நூல் பெறுநர் : புரட்சிப்புயல் வைகோ நினைவுரை : நக்கீரன் கோபால் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவில் அழைக்குநர் : கோவி.இலெனின்
தமிழ்க்குறும்பா நூற்றாண்டு, காந்திநகர்
மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 காலை 10.30 தமிழ்க்குறும்பா நூற்றாண்டு காந்திநகர் அரசுநூலக வாசகர் வட்டம் அடையாறு, சென்னை தலைமை: கவிஞர் மு.முருகேசு
இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா
மார்கழி 08-09,2048 சனி-ஞாயிறு திசம்பர் 23-24,2017 இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா
இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை
மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்
மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள், சென்னை
மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வீ. அரசு மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி பேராசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. பெ. மாதையன் மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி முனைவர் மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வ. செயதேவன் மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் தமிழ் யாப்பியல் ஆய்வாளர்…
மு.அறவாழியார் படத்திறப்பு, நெய்வேலி
உலகத்தமிழ்க்கழகம், நெய்வேலி மார்கழி 02, 2048 ஞாயிறு திசம்பர் 17,2017 திருவள்ளுவர் கோட்டம், நெய்வேலி 03 தமிழ்த் தொண்டர் பொறிஞர் அறவாழியார் படத்திறப்பு படத்திறப்பு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் உரை: முனைவர் க.தமிழமல்லன்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்: படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்
மார்கழி 01, 2048 சனி திசம்பர் 16ஈ 2017 மாலை 5.30 க.க.நகர், சென்னை 600 078 தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்: படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்
இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு & கம்பதாசன் நூற்றாண்டு விழா, சென்னை
மார்கழி 02, 2048 – ஞாயிறு – திசம்பர் 17,2017 மாலை 5.30 – 7.30 தே.ப.ச.(இக்சா) மையம், எழும்பூர், சென்னை 600 008 இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு கம்பதாசன் நூற்றாண்டு விழா கவியரங்கம் அன்புடன் சோலை தமிழினியன் 9840527782
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 32
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 32 மார்கழி 01,2048 சனி திசம்பர் 16,2017 மாலை 6.00 தஞ்சை பிரகாசும் நானும் சிறப்புரை: தஞ்சாவூர் கவிராயர்
பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
கார்த்திகை 26, 2048 செவ்வாய் 12.12.2017 மாலை 6.00 கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்: முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா
