சுவிட்சர்லாந்திற்கு இலக்கியச் சுற்றுலா
தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 Thamizh Academy Awards – 2017 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) பரிந்துரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: வைகாசி 01, 2048 / மே 15, 2017 முகவரி: தமிழ்ப்பேராயம் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் நான்காவது தளம், மைய நூலகக் கட்டடம், தி.இ.நி.(எசு.ஆர்.எம்) நகர், காட்டாங்குளத்தூர் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
இந்தியன் குரல் அமைப்பின் தமிழ்நாட்டுத் தொண்டர்கள் கூட்டம்
நன்மக்களே! வணக்கம், இ.கு.அ. (இந்தியன் குரல் அமைப்பு), தமிழ்நாடு தொண்டர்கள் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரியப்படுத்தி வழிநடத்திட அன்புடன் அழைக்கின்றோம் நாள்: வைகாசி 01, 2048 / 13-05-2017, மாலை 4.00 மணிக்கு இடம்: கும்பத்து வளாகம்,முதல் தளம், 29, பிரம்பு அங்காடி(rattan bazaar), (பூக்கடை காவல் நிலையம் எதிரில்), சென்னை 3 நிகழ்ச்சி நிரல்:- 1. அறிவார்ந்த குமுகாயத்தை உருவாக்குதல். 2.அரசு அலுவலகங்கள் செயல்பாடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கடமைகள் அறிவோம். 3. ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி பெறுதல்….
இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்
ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்! வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை மாலை 5மணி நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH, Marble Arch] தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…
செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இந்த ஆண்டுக்கான தொடர்: ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு சித்திரை 26, 2048 / 09.05.2017 / மாலை 06.30 இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : திரு மு. கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : திரு மு. க. முத்தரசன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை : திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…
மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்
சித்திரை 24, 2048 / ஞாயிறு / மே 07, 2017 பிற்பகல் 3.00 மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் த.மகாராசன் தமிழ் இலக்கிய மன்றம்
18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்
சித்திரை 23 & 24, 2048 / மே 06 & 7 மே07, 2017 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரிதானிய சைவக்கோயில்கள் ஒன்றியம்
விக்டர் இராசலிங்கத்தின் புத்தக வெளியீட்டு விழா, கனடா
புத்தக வெளியீட்டு விழா அன்புடையீர், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’” ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம் சிரீதாசு பேச்சாளர்கள் : திரு கரி ஆனந்தசங்கரி…
போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை
போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்: தோழர் வேலு உரைகள்: தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன் அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்: எம்.பௌசர் காலம் – சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…
பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்
சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்
தந்தை செல்வா நினைவுப் பேருரைகள், இலண்டன்
சித்திரை 15, 2048 வெள்ளி ஏப்பிரல் 28, 2017 மாலை 4.00 – இரவு 9.00 தமிழ்த்தேசிய அமைப்பு பிரித்தானியக் கிளை
