பாரதியின் பாதையிலே – நிகழ்வு 11
சித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்: திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை: க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்
16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு
16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது. இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன
16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்
அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும். மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும். தமிழ்க்கணிமை ஆய்வுலகில் இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன. ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004
தமிழ்ப்பட நிலையம்(thamizhstudio) – பாலுமகேந்திரா குறும்பட விருது 2017
தமிழ்ப்பட நிலையம்(thamizhstudio) – பாலுமகேந்திரா குறும்பட விருது 2017 இயக்குநர் பாலுமகேந்திரா நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் தமிழ்ப்பட நிலையம் குறும்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது; நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை: உரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே…
தி.க.சி.இயற்றமிழ் விருது 2017, திருநெல்வேலி
சித்திரை 02, 2048 சனி ஏப்பிரல் 15, 2017 மாலை 5.00 அயோத்தியா அரங்கம்(சானகிராம் உறைவகம்), 30, மதுரை சாலை திருநெல்வேலி நந்தா விளக்கு வழங்கும் தி.க.சி.இயற்றமிழ் விருது 2017 விருதாளர் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் இரவி சுப்பிரமணியன்
அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம், சென்னை 600 002
பங்குனி 31, 2048 / வியாழன் / ஏப்பிரல் 13, 2017 காலை 10.30 அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம் தலைமை அஞ்சலகம், அண்ணாசாலை, சென்னை 600 002 தமிழர் எழுச்சி இயக்கம்
கலைகளால் செழிக்கும் செம்மொழி உரையரங்கம், சென்னை
இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி பங்குனி 29, 2048 , ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30 பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004 ‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’ தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி தி.க.ச.கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : நாடகக் கலைஞர் தி.க.ச.புகழேந்தி நிரலுரை : துரை இலட்சுமிபதி தகுதியுரை : செல்வி ப….
பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா
சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம், மதுரை
பங்குனி 29, 2048 / ஏப்பிரல் 11, 2047 & பங்குனி 30, 2048 / ஏப்பிரல் 12, 2047 பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம் உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா, சென்னை
இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா சிறப்புரை : திரு தமிழருவி மணியன் தலைப்பு : பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது 2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு: திரு. இராமச்சந்திர வைத்யனாத்து சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான “கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி? – கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி” சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி…
அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்
அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம் அய்மானில் இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை இதாயத்து: 050 51 96 433 கீழை ஏ அமீது யாசின்: 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரத்தத்தான…
