ஒலி பெயர்ப்புச் சொற்கள் 301-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 301-375
- நோன்சோ தியோபி – Nonso Diobi
- நோவா கிளாசு -Noah Glass
- பசுடெர் பாசுடெர் – Buster Baxter
- பட்டான் -Bataan
- பமீலா ஆண்டெர்சன் – Pamela Anderson
- பருனாபாய் – Burna Boy
- பாஃகோயிஃகோயி – Pohoehoe
- பாங்கி வெ. – Banky W
- பாசி பாபு (இசுபாங்குபாபு) – SpongeBob
- பாசுடன் – Boston
- பாடன் இரெளசு – Baton Rouge
- பாபிலோ – Pablo
- பாரினி – Barney
- பார்பி – Barbie
- பாலிடி -Baldi
- பிக்கா – Pika
- பிங்கி – Binky
- பிசு தோன்- Biz Stone
- பிப்பிரவரி – February
- பிரான்சிசு சுகாத்தர் ஃபிட்டு செராலுடு – Francis Scott Fitzgerald
- பிரான்சு – Framce
- பிரிட்டினி இசுபியர்சு – Britney Spears
- பிரொமீதியசு – Prometheus
- பிலிப்பினோ – Filipino
- பிலிப்பைன் – Philippine
- பிலிப்பைன்சு – Philippines
- பிலுடு இலில்லி – Bild Lilli
- பில் ஃபிங்கர் – Bill Finger 1410
- பீப்பாய்த் தலையன் – Butt head
- பீவிசன் – Beavis
- பீவிசன் – Beavis
- புருனில்லா தீகன் – Prunella Deegan
- புலகன் – Bulacan
- புளோரிடா – Florida
- புனித நிக்கோலசு – Saint Nicholas
- பூபெறி – BooBerry
- பெஞ்சமின் பிரிகன்- Benjamin Briggs
- பெட்டா – Betta
- பெண்டகன் – Pentagon
- பெப்பா – Peppa
- பெரிலிசுடெயின் –
- பெருசியா – Persia
- பெருமகனார் தாமசு சுசானோ – Don Tomas Susano
- பெல்சியன் – Belgian
- பென் தென்னிசன் – Ben Tennyson
- பென்னி – Penny
- பேட்டிரிகன் – Patrick
- பேட்டிரிகன் / பதிரீசியார் – Patrick
- போஎபி – Phoebe
- போஎபி தெரெசி – Phoebe Terese
- போகோலீ – Pokolee
- போசுனா – Bosna
- போர்த்துகல் – Portugal / Portuguese
- போலந்து- Poland
- போபு கேன் – Bob Kane
- போல்சுவிக்கர் – Bolshe
- போல்செவிக்கு – Bolshe
- போனீசியன் – Phoenician
- மஃபி கிராசுவயர் – Muffy Crosswire
- மசீது மைக்கேல் – MAJID MICHEL
- மடோன்னா – Madonna
- மணிலா – Manila
- மணிலா-தெல் மாண்டே கரே – Manila-del Monte Garay
- மரியோ – Mario
- மாசச்சூசெட்சு – Massachusetts
- மாரக்கு கிராவிச்சு – Mark Gravich
- மார்க்கு பிரெளன் – Marc Brown
- மார்ச்சு – March
- மிக்கி (எலி) – Mickey (Mouse)
- மிசிசிப்பி Mississippi
- மிசெளரி – Missouri
- மிச்சிகன் – Michigan
- மிட்சுபிசி -Mitsubishi
- மியாமி – Miami
- மின்னி – Minnie
Leave a Reply