thamizh02

கற்கால மொழி தமிழே!

மனிதன் தென்னிந்தியாவின் நடுப்பகுதியில் தான் தோன்றியிருக்க வேண்டும். புதுக் கற்கால மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றை – பெரிதும் தமிழையே பேசியிருக்க வேண்டும்.

-பி.டி.சீனிவாச ஐயங்கார்