சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40
- தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894
- புத. செய்யப்ப முதலியார் – தமிழ்ப்பண்டிதர்
- சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாட்சை மாலை 1894
அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார்
(வானமாமலை மடம் ஆசுத்தான வித்துவான்) - மாயாவாத சண்டமாருதம் – ஓர் இந்து 1895 மூன்றாம் நிலை புத்தகம் 1897
- பதப்பொருளும் வினா விடையும் – எத்திராச முதலியார்
- தமிழ் இலக்கணத் தெளிவு – டேவிட் சோசெப்பு, பி.ஏ.,
(இராசமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்) - தனிப்பாசுரத் தொகை – பரிதிமாற்கலைஞன் – 1899
- (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் 1899
- மொழிபெயர்ப்பாளர்கள் : எசு.வி. கள்ளப்பிரான்பிள்ளை
சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார்
- மொழிபெயர்ப்பாளர்கள் : எசு.வி. கள்ளப்பிரான்பிள்ளை
- சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் 1902
- சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை –
சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் 1902 - சிவசேத்திர யாத்திரானுகூலம் –
சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் 1903 - குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் 1904
வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு - விவேக இரசவீரன் கதை – பாலசுப்பிரமணியபிள்ளை 1904
- மகாசன மண்டலி 1904
- டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)
- திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் 1904
கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்)- பெங்களுர் வல்லூர் தேவராசபிள்ளை
- அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) 1905
- பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ.
- திருவிளையாடல் புராண மூலமும் 1905
- அரும்பதக் குறிப்புரையும்
- பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 1905
- அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் இரத்தினாகரம்
- 38.மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் 1906
- 39. சேந்தன் செந்தமிழ் – பாம்பன் குமரகுருபர சுவாமிகள்
- 40. பகவத்கீதை வெண்பா 1906
- வாதி கேசரி சிரீ அழகிய மணவாளசீயர்
- பதிப்பாளர் சி.. கே. பாலசுப்பிரமணியம்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply