attai_thamizhmozhiyinvaralaaru

  தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

– வி.கோ. சூரிய நாராயண சாத்திரி என்னும் பரிதிமால் கலைஞர்:

தமிழ் மொழியின் வரலாறு: பக்கம் 27