தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

  மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று

-மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.