நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! – ஆறு.அழகப்பன் இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2016 No Comment நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! நல்லனவற்றிற்கு ஆசைப்படுவது தீங்கான செயலன்று. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாலும், நல்ல மனமுள்ள ஒரு மலையேறுபவன் மனம் வைத்தால் அந்தக் கொம்புத் தேனை முடவனுக்குக் கொடுக்க முடியாதா? கலைமாமணி ஆறு.அழகப்பனார்: நாடகச் செல்வம்: பக்கம்.136 Topics: கட்டுரை Tags: ஆறு.அழகப்பன், நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம், நாடகச் செல்வம் Related Posts தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்
Leave a Reply