பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி
பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி
இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க.
– மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5
Leave a Reply