பாடல் வகைகள்

 

  1. குழந்தைப் பாடல்கள்:
  2. தாலாட்டுப்பாடல்கள்:
  3. விளையாட்டுப் பாடல்கள்:
  4. வேடிக்கைப் பாடல்கள்
  5. தொழிற்பாடல்கள்
  6. தெம்மாங்குப் பாடல்கள்
  7. மணப்பாடல்கள்:
  8. வாழ்த்துப் பாடல்கள்
  9. வசைப் பாடல்கள்
  10. பிணப்பாடல்கள்:
  11. ஒப்பாரிப் பாடல்கள்
  12. மாரடிப் பாடல்கள்
  13. களியல் பாடல்கள்
  14. வழிபாட்டுப் பாடல்கள்
  15. கோலாட்டுப் பாடல்கள்
  16. குறிகாரன் பாடல்கள்
  17. குடுகுடுப்பைப் பாடல்கள்
  18. கோடங்கிக் காரன் பாடல்கள்
  19. திருவிளக்குப் பாடல்கள்
  20. துளசிவழிபாட்டுப் பாடல்கள்
  21. வருணன்வழிபாட்டுப் பாடல்கள்
  22. மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள்
  23. வள்ளி வழிபாட்டுப் பாடல்கள்
  24. பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்
  25. அம்பாள் பாடல்
  26. வண்டியோட்டிப் பாடல்
  27. களையெடுப்போர் பாடல்
  28. கதிர்அறுப்போர் பாடல்
  29. சூடடிப்போர் பாடல்
  30. பாரம் இழுப்போர் பாடல்
  31. சுண்ணம் இடிப்போர் பாடல்
  32. தோட்டத் தொழிலாளர் பாடல்
  33. ஆலைத் தொழிலாளர் பாடல்
  34. உப்பளத் தொழிலாளர் பாடல்

 

தரவு :  இலக்குவனார் திருவள்ளுவன்:

தமிழ்ச்சிமிழ்