பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா? – கோ.திருநாவுக்கரசு
ஆயிரம் ஆண்டுகளாக ஆரியன் செதுக்கிய சிறைக்கூடம்
தமிழினத்தைக் கூறுபோட்டு
ஒரு பகுதியின் சிண்டை மற்றொருவன் கையில் தந்த சூது.
சாதி ஆள்கிறது
சாதி தீர்ப்பு சொல்கிறது
சாதி தண்டனை கொடுக்கிறது
இந்திய அரசியல் சட்டம் துப்பாக்கியோடு ஓடிவந்து
காவல் காக்கிறது.ஆளும் சாதியின் காலை நக்குகிறது.
பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா?
– கோவிந்தசாமி திருநாவுக்கரசு
காண்க:
Leave a Reply