வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி)
- எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி!
- கற்றதன் பயனாக அறிவர்வழி நட!
- நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட!
- துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்!
- இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்!
- நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்!
- மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்!
- துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்!
- தலையால் நற்குணத்தானை வணங்கு!
- அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி
நில்!
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply