(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220

(குறள்நெறி) 

  1. பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே!
  2. துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே.
  3. தீச் செயல்  புரிந்து அழிவைத் தேடாதே!
  4. தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே!
  5. உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே,
  6. கேடு இல்லாதிருக்கத்  தீயன செய்யாதே!
  7. மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக!
  8. முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து!
  9. எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக!
  10. உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!

 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230]