அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது!
தமிழைப்
பழித்தவனை
தாய்
தடுத்தாலும்
விடேன்
என்றான்
பாரதிதாசன்.
தமிழனையே
அழித்தவர்கள்
மீண்டும் மீண்டும்
கூட்டு சேர்ந்து
வாக்கு கேட்டு
நம்
வாசலுக்கே
வருகிறார்கள்..
என்ன செய்யலாம்
தமிழர்களே..?
உன்
விரலசைவிற்கு
வரலாறு
காத்திருக்கிறது..!
பாவா சமத்துவன்
Leave a Reply