kavi-naakku

என்னடா தமிழா !

மூளை
ஆங்கிலத்தில்
கிடக்குது !

நாக்கு
ஆங்கிலத்தில்
கிடக்குது !

உன் எழுத்து
ஆங்கிலத்தில்
கிடக்குது !

என்னடா
தமிழா
உன் தமிழ் எங்கே
கிடக்குது !

– ஈரோடு இறைவன்

Erode iraiwan02