கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் – சேக்கிழார் & பரஞ்சோதி முனிவர்
முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார்
மும்மைப் புலவர்களின்
மிக்கதன்றே அம் மூதூர்
மெய்மைப் பொருளாந்
தமிழ்நூலின் விளங்குவாய்மைச்
செம்மைப் பொருளுந்
தருவார் திருவாலவாயில்
எம்மைப் பவந்தீர்ப்பவர்
சங்கம் இருந்ததென்றால்
– சேக்கிழார்: பெரியபுராணம்
கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார்
கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ்
– பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்
Leave a Reply