தமிழே வாழ்க! – தாராபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 01 January 2017 No Comment தமிழே வாழ்க! – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க! கவிஞர் தாராபாரதி Topics: கவிதை Tags: தமிழே வாழ்க!, தாராபாரதி Related Posts கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன் கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன் கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்
Leave a Reply