http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

அகர முதல வெறும்

அகட விகடம் அல்ல.

அகலத் தமிழின்

அகழ்வாராய்ச்சித்

திகழ் ஒளி வீசும்

திகட்டாத் தமிழிதழ்.

பனை ஏடுகளின்

மன ஏடுகள்

மடல் அவிழ்க்கும்

மங்கா விளக்கின்

மாணிக்கச்செவ்விதழ்.

வாழ்த்துக்களும்

பாராட்டுகளும்

ruthra-paramasivan01அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்