அட்டை-கலீல்கிப்ரான், செயபாரதன் - attai_galilkavithaigal

தலைப்பு-நேற்று, நாளை, இன்று - thalaippu_netru,naalai,indru

இன்று இனிக்கும் போது ?

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
ஓதும் !

பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனிக்கும் போது ?

ஓவியக்கவி கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா