மனவலி போக்கும்  மருந்தகம்ச.சுதாகர்

 

மனவலி போக்கும் மருந்துகள் வாங்க

                     மருந்தகம் முகவரி கேட்டேன்

தினம் வணங்கும் இறையிடம் ; அருளால்

                     தக்கதோர்  விடைஉளம் உணர்ந்தேன்.

மன வோட்டத் தடம் மாற்ற

                     மரக்கறி வளர்த்திடத் திட்டம்

மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும்

                      மருந்தகம் புழைக்கடைத் தோட்டம்

 

ச.சுதாகர்

http://subhastories.blogspot.in/   

scsudhakar72@gmail.com